மேலும் செய்திகள்
ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
18-Sep-2025
சோழவந்தான் : சோழவந்தான் கொண்டல் ராய ரவுத் நவநீதகிருஷ்ண பஜனை மடத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பஜனை வழிபாடு நடந்தது. பஜனை குழுவினர் நான்கு ரத வீதிகளில் உலா வந்து மடத்தில் பூஜை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். செயலாளர் குப்புராஜ், பொருளாளர் பாண்டியராஜன் முன்னிலை வகித்தனர்.
18-Sep-2025