உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாகன நிறுத்தம் செல்ல க்யூ ஆர் கோடு அறிமுகம்

வாகன நிறுத்தம் செல்ல க்யூ ஆர் கோடு அறிமுகம்

மதுரை,: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்களில் வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் வாகன நிறுத்தத்தை தேடிச் செல்லும் நிலையுள்ளது.இவர்கள் பயன்பெறும் வகையில் நகர் போலீசார் சார்பில் புதிய 'க்யூ ஆர் கோடு' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் அனைத்து சோதனைச் சாவடிகளிலும், முக்கிய ரோடுகளிலும், மீனாட்சி அம்மன் கோயிலின் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் இந்த க்யூ ஆர் கோடு வைக்கப்பட்டுள்ளது.பக்தர்கள், வாகன ஓட்டிகள் அலைபேசியில் ஸ்கேன் செய்து வாகன நிறுத்தத்தை எளிதில் கண்டறியலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ