உள்ளூர் செய்திகள்

மதுரையில் மழை

மதுரை: மதுரையில் தொடர்ந்து 3வது நாளாக இரவு 8:15 முதல் 9:00 மணிவரை மழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியது. போக்குவரத்தும் பாதித்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை