உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த மழை

உசிலம்பட்டியில் கொட்டி தீர்த்த மழை

மதுரை: வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், நேற்று (அக்.,21) உசிலம்பட்டியில் 67 மி.மீ., மழை பெய்துள்ளது. மழையளவு (மி.மீ.,): மதுரை வடக்கு 9.7, தல்லாகுளம் 5.8, சிட்டம்பட்டி 12.6, கள்ளந்திரி 1, இடையபட்டி 1, தனியாமங்கலம் 5, மேலுார் 1.2, வாடிப்பட்டி 5.2, சோழவந்தான் 5.4, சாத்தையாறு அணை 4.8, மேட்டுப்பட்டி 2.2, ஆண்டிப்பட்டி 2.6, குப்பணம்பட்டி 45, விமான நிலையம் 4.4, திருமங்கலம் 15.3, பேரையூர் 47.4, எழுமலை 18.1, கள்ளிக்குடி 4.5.

அணைகளில் நீர்மட்டம்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.90 அடி. (மொத்த உயரம் 152 அடி). அணையின் நீர் இருப்பு 2249 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 2489 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 45.6 அடி. (மொத்த உயரம் 71 அடி). அணையில் 1462 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1010 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 86 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை