மேலும் செய்திகள்
செயற்குழு கூட்டம்
21-Nov-2025
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் (எப்.ஐ.சி.சி.ஐ.,) தேசிய செயற்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினராக தொடர்வார்.
21-Nov-2025