உள்ளூர் செய்திகள்

மறு பூஜை விழா

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பத்ர காளியம்மன் கோயில் உற்ஸவ விழாவின் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு மறு பூஜை விழா நடந்தது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. கருப்பண்ண சுவாமிக்கு கிடாய் வெட்டி பக்தர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது. ஏற்பாடு களை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை