மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி
24-Oct-2024
உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகராட்சி மருத்துவமனையில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய கிராமங்களில் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு புனர்வாழ்வு சிகிச்சை முகாம் நடந்தது. அய்யப்பன் எம்.எல்.ஏ., வட்டார மருத்துவ அலுவலர் தெய்வகனி, நகர்நல மைய மருத்துவர் சபரி, துணை இயக்குநர் அலுவலக நலக்கல்வியாளர் அம்சத், முடநீக்கு சிகிச்சையாளர் முருகேசன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் தாமோதரன், ஜெயராமன், விவேகானந்தன் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ., வழங்கினார்.
24-Oct-2024