உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: பரமநாதபுரத்தில் குடிநீர் தொட்டி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் 20 நாட்கள் மக்கள் குடிநீரின்றி சிரமப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் தலைமையில் ஊழியர்கள் மின் இணைப்பு வழங்கி குடிநீர் சப்ளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !