ரெப்கோ வங்கி கடன் முகாம்
மதுரை : மதுரையில் உள்ள ரெப்கோ வங்கிக் கிளைகளில், சொத்து அடமான சிறப்புக் கடன் முகாமை வங்கி வியாபார வளர்ச்சி அதிகாரி சந்தானவேலு துவக்கி வைத்தார். வாடிக்கையாளர்களுக்கு, வாங்கும் கடனுக்கான சேவைக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்பட்டது. இம்முகாம் ஜூலை 25 வரை நடக்கிறது.