மேலும் செய்திகள்
கோடை மழையில் உழவு செய்ய வேளாண் அதிகாரி ஆலோசனை
06-May-2025
மதுரை: மதுரை விவசாய கல்லுாரி உழவியல் துறை சார்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.ஆடுதுறை 54 ஆதார நிலை - 2 விதைகள், ஆடுதுறை, கோ 55 ஆதாரநிலை 1 விதைகள் கிலோ ரூ.44 வீதம் 30 கிலோ பைகளில் விற்பனைக்கு உள்ளது.பெரியாறு வைகை பாசன விவசாயிகள் நேரிலோ, தபாலிலோ பெறலாம். ஆன்லைன் மூலம் பணம் பெறப்படும். அலைபேசி: 94420 54780.
06-May-2025