உள்ளூர் செய்திகள்

ரோடு மறியல்

வாடிப்பட்டி: கச்சைகட்டியில் குவாரி, கிரஷர்களுக்கு செல்லும் லாரிகள் அதிவேகமாகவும், தார்ப்பாய் கொண்டு மூடாமலும் செல்வதை கண்டித்து அப்பகுதியினர் ரோடு மறியல் செய்தனர். பெரியார் நகர் பஸ்ஸ்டாப் அருகே வாடிப்பட்டி, பாலமேடு ரோட்டில் 2 மணி நேரம் மறியலால் போக்குவரத்து பாதித்தது. மாணவர்கள் செல்லும் நேரத்தில் அதிவேகமாக செல்வதால் வெளியேறும் துாசுகளால் உடல்நலம் பாதிப்பதாக கூறி கோஷமிட்டனர். துணை தாசில்தார் மவுண்ட்பேட்டன், போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை