உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் ரோடு சீரமைப்பு

தினமலர் செய்தியால் ரோடு சீரமைப்பு

கொட்டாம்பட்டி, : கருங்காலக்குடியில் ரூ.19 கோடியில் பாலம் அமைக்கப்பட்டு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. பாலத்தின் மேல் பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பள்ளம் நிரப்பபட்டு நான்கு வழிச்சாலை சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை