உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரோடு பணி துரிதம்

ரோடு பணி துரிதம்

பேரையூர்: எம்.சுப்புலாபுரம் - - முருகனேரி சாலை விருதுநகர் மாவட்டத்தை இணைக்க கூடியது. குறுகலாக இருந்த இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். மொத்தம் 1.6 கி.மீ., நீளமுள்ள சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைதுறை முடிவு செய்தது.இத்துறையின் பேரையூர் கட்டுமானம், பராமரிப்பு உட்கோட்டம் மூலம் ரூ. 2. 04 கோடி மதிப்பில் பணிகள் முடியும் தறுவாயில் இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை