மேலும் செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை
02-Aug-2025
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அதை சார்ந்த 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ. 1 கோடியே 7 லட்சத்து 2 ஆயிரத்து 700, தங்கம் 326 கிராம், வெள்ளி 880 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 396 இருந்தன. எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
02-Aug-2025