உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரூ.1.53 கோடி பறிமுதல்

 ரூ.1.53 கோடி பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் ரூ. ஒரு கோடியே 18 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கம், ரூ.51 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருள், ரூ.33 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ.ஒரு லட்சத்து 7 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருட்கள் என மொத்தம் ரூ.ஒரு கோடியே 53 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி