மேலும் செய்திகள்
கும்பாபிஷேக ஆலோசனை
20-Jan-2025
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் உண்டியல் திறப்பு நடந்தது. ரூ.80 லட்சத்து 97 ஆயிரத்து 656 ரொக்கம், 54 கிராம் தங்கம், 465 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தன. திருப்பரங்குன்றம் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, பி.ஆர்.ஓ., முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20-Jan-2025