உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரூ.ஒரு கோடி காணிக்கை

 ரூ.ஒரு கோடி காணிக்கை

மதுரை: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா உண்டியல்கள், கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் முன்னிலையில்நேற்று எண்ணப்பட்டன. காணிக்கையாக ரூ. ஒரு கோடியே 9 லட்சத்து 43 ஆயிரத்து 54, தங்கம் 17 கிராம், வெள்ளி 110 கிராம் கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ