உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரூ.5000: ஓ.பி.எஸ்., ஓகே

 ரூ.5000: ஓ.பி.எஸ்., ஓகே

அவனியாபுரம்: மகளிருக்கு ரூ.5000 கொடுத்ததை வரவேற்கிறோம். மாறுபட்ட கருத்து சொன்னால் தாய்மார்கள் கோபப்படுவார்கள்,'' என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். மதுரை விமான நிலையம் வந்த அவரிடம், சிறப்பு கோடைகால நிதியாக ரூ. 2000 கொடுத்திருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கிறீர்கள்,' என நிருபர்கள் கேட்டதற்கு, 'நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்' என எதிர்கேள்வி கேட்டார். தை முடிந்து மாசி பிறந்து விட்டது; உங்கள் முடிவு என்னானது,' என்ற கேள்விக்கு, தை மாதத்தை விடமாட்டேங்கிறீர்களே, பொறுமையாக இருங்கள்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ