உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊரக மதிப்பீட்டுப்பணி

ஊரக மதிப்பீட்டுப்பணி

உசிலம்பட்டி: செல்லம்பட்டி வட்டாரம் நரியம்பட்டியில் மதுரை வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராமப்புற வேளாண்மைப் பணி அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஊரக மதிப்பீடு நிகழ்ச்சி நடத்தினர். மக்களுடன் இணைந்து கிராமத்தின் சமூக பொருளாதார மற்றும் வேளாண் நிலவரங்களை அறிந்து மக்கள் தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கண்டறியும் வகையில், சமூக வரைபடம், காலவரிசைப் பகுப்பாய்வு உள்ளிட்டவை மூலம் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை