உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சங்கடஹர சதுர்த்தி

சங்கடஹர சதுர்த்தி

வாடிப்பட்டி: நாகமலை புதுக்கோட்டை ஆனந்த ஐயப்பன் கோயிலில் உலக நன்மை வேண்டி சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது. கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அருணாச்சலம் பட்டர் செய்தார். ஏற்பாடுகளை ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் விநாயகருக்கு பூஜைகளை கோயில் நிர்வாகி கோபிநாத் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ