உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுகாதாரக்கேடால் சாலை மறியல்

சுகாதாரக்கேடால் சாலை மறியல்

உசிலம்பட்டி, : உசிலம்பட்டி ஒன்றியம் நக்கலப்பட்டி ஊராட்சி பேச்சியம்மன் கோயில்பட்டி மேற்கு தெருவில் ஆக்கிரமிப்பால் மழை நீர், சாக்கடை கழிவுகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுத்துகிறது.இதை கண்டித்து அப்பகுதி மக்கள் உசிலம்பட்டி - தேனி ரோட்டில் நேற்று காலை 10 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் சுரேஷ்பிரடரிக்கிளமண்ட், ஊராட்சி ஒன்றிய கமிஷனர் கண்ணன், போலீசார் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ