உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சஞ்ஜீவினி வழிபாடு

சஞ்ஜீவினி வழிபாடு

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சேவா சங்கத்தில் நோய் தடுப்பு, ஆரோக்கிய நலனுக்காக போக சித்தர் அருளிய அம்ருத சஞ்ஜீவினி ஒளஷத மந்திர வழிபாட்டை ஜோதி ராமநாதன் நடத்தினார். ஆதிசங்கரர் அருளிய மிருத்துஞ்சய மந்திரம், திருஞான சம்பந்தர் அருளிய பிணிநீக்க பதிகம், வள்ளலார் அருளிய மருந்து பதிகம் பாராயணம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி