உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சத்துமாவு தயாரிப்பு பயிற்சி

சத்துமாவு தயாரிப்பு பயிற்சி

மதுரை: மதுரை வேளாண்மை கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சிறுதானிய பால், சத்து மாவு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார். மனையியல் துறை உதவி பேராசிரியை ஜோதிலட்சுமி தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். விவசாயிகள், தொழில்முனைவோர் பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை