உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி ஆண்டு விழா

பள்ளி ஆண்டு விழா

மதுரை : மதுரை மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியின் 3ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் நமச்சிவாயம், ராஜ்குமார், பாலாம்பிகை, தாளாளர் வடிவேலு, செயலாளர் பாலசுப்பிரமணியன் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை