உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளி விளையாட்டு விழா

பள்ளி விளையாட்டு விழா

மதுரை: மதுரை கோச்சடை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளியில் 24வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பாதிரியார் சூசை மாணிக்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான தேசிய தடகள வீரர் ரஞ்சித்குமார் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். நாட்டுப்பற்றை வளர்க்கும் கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் பாதிரியார் ஆண்டனி பிரமுஸ், பொருளாளர் பாதிரியார் ஜான் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை