மேலும் செய்திகள்
அரசு துவக்க பள்ளியில் அறிவியல் கண்காட்சி
26-Oct-2024
மதுரை ; மதுரை தனபால் மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி தாளாளர் தனபால் ஜெயராஜ் தலைமையில் நடந்தது.தலைமையாசிரியர் தினேஷ் சேவியர் முன்னிலை வகித்தார். இரண்டு நாள் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள்தங்கள் படைப்புக்களை காட்சிப்படுத்தினர். அருகில் உள்ள பள்ளிகள், பெற்றோர், மாணவர்கள் பார்வையிட்டனர். ஆசிரியைகள்லீனா ஆனந்தி, நிஷா, வெள்ளைத்தாய் ஏற்பாடு செய்தனர். சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்கு சான்றிதழ்வழங்கப்பட்டன.
26-Oct-2024