உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜூலை 25ல் சுயவேலை பயிற்சி

ஜூலை 25ல் சுயவேலை பயிற்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஜூலை 25ம் தேதி காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை குறுந்தானிய உணவு தயாரிப்பு, மதிப்பு கூட்டுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. முன்பதிவு: 86100 94881.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை