மேலும் செய்திகள்
தேனீ வளர்ப்பு குறித்த பயிற்சி
27-Nov-2024
மதுரை; மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறையில் டில்லி தேசிய தேனீ வாரியம் சார்பில் மாநில அளவிலான தேனீ வளர்ப்பு கருத்தரங்கு நடந்தது. துறைத்தலைவர் சந்திரமணி வரவேற்றார். டீன் மகேந்திரன் பேசுகையில், விவசாயிகள் தேனீ வளர்ப்பையும் உபதொழிலாக செய்ய வேண்டும்'' என்றார். இணை இயக்குநர் சுப்புராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் புவனேஸ்வரி, பேராசிரியர் ஜெயராஜ், இணைப்பேராசிரியர் சுரேஷ் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர். இணைப் பேராசிரியை உஷாராணி நன்றி கூறினார்.
27-Nov-2024