மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கு
17-Feb-2025
மதுரை : மதுரை சேர்மத்தாய் வாசன் கல்லுாரியின் வணிகவியல் துறை, வணிக கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் நிதி நிலையை செம்மைபடுத்தும் அறிவு, வருமான வரி பற்றிய கருத்தரங்கு கூட்டம் நடந்தது. முதல்வர் கவிதா தலைமை வகித்தார். பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார். வருமானத்தை அறிந்து செலவு செய்து பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடந்தது. ஆடிட்டர்கள் செல்வகணேஷ், மனோகர் சவுத்ரி, பேராசிரியை ஹேமலதா பங்கேற்றனர்.
17-Feb-2025