உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கு

மதுரை: சி.ஐ.ஐ., இந்திய மகளிர் கூட்டமைப்பு சார்பில் மதுரை தியாகராஜர் கல்லுாரியில் உறுப்பினர்களுக்கான தலைமைத்துவம், தொடர்பாற்றல் குறித்த கருத்தரங்கு நடந்தது. மதுரை தியாகராஜர் மில்ஸ் இயக்குநர் விசாலாட்சி கண்ணன் தலைமைத்துவ பண்புகள், அறிவு சார்ந்த அணுகுமுறை நுட்பங்களை விளக்கினார். கூட்டமைப்பு மதுரை கிளைத் தலைவர் பூர்ணிமா வெங்கடேஷ், துணைத்தலைவர் ஹேமா சதீஷ் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி