உள்ளூர் செய்திகள்

கருத்தரங்கம்

மதுரை: பரவை மங்கையர்கரசி மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் மின்சேமிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தலைமை விருந்தினராக ஓய்வுபெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் யோகாநந்தன் பங்கேற்றார். மாணவிகளுக்கு மின்சேமிப்புக்கான அவசியத்தையும், மின் பாதுகாப்பு வழிமுறைகளையும் விளக்கினார். மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !