உள்ளூர் செய்திகள்

சாந்தி யோகா

மதுரை: மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பாக சாந்தியோகா தியானம் நடந்தது. அகப்புற கிளர்ச்சிகளை கட்டுப்படுத்தவும், ஆரோக்கியம், ஆன்மிக உணர்வு, அமைதி ஏற்பட வேண்டி சன்மார்க்க சேவகர் ராமநாதன் யோகா கிரியாவை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை