உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆடுகள் திருட்டு

 ஆடுகள் திருட்டு

பேரையூர்: டிச.26-: -: பாப்பையாபுரம் குமரேசன் 49. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டு அருகே கொட்டகையில் அவற்றை அடைத்து வைத்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது 7 ஆடுகளை காணவில்லை. பேரையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை