உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குறுவட்ட சிலம்பம்

குறுவட்ட சிலம்பம்

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான குறுவட்ட சிலம்பப் போட்டி திருநகர் சீத்தாலட்சுமி பள்ளியில் நடந்தது. பழங்காநத்தம் ரூபி மெட்ரிக் பள்ளி மாணவர் பைரவ சுதர்சன் 17 வயதுக்குட்பட்டோர் 45 கிலோ எடை சண்டை பிரிவில் முதலிடம் பெற்றார். தலைமையாசிரியர் வெங்கடேசன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை