உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சமுதாய வளைகாப்பு விழா

சமுதாய வளைகாப்பு விழா

மேலுார்: மேலுார், கொட்டாம்பட்டியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 202 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. அமைச்சர் விஸ்வநாதன், கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்து சீர்வரிசை பொருட்கள் வழங்கினர். ஆர்.டி.ஓ. சங்கீதா, தாசில்தார் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை