உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

கொட்டாம்பட்டி: சூரப்பட்டி ஊராட்சி புளியமங்கலம் மற்றும் சென்னாகுட்டு உள்ளிட்ட பகுதிகளில் ரோடு தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் கையால் தொட்டாலே ரோடு பெயர்ந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக ஒப்பந்ததாரரை கொண்டு மீண்டும் புதிய ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை