மேலும் செய்திகள்
செங்கமடை, அழகமடை கிராமத்தில் குடிநீர் சப்ளை
30-Jan-2025
மேலுார்: மேலுார் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது. மேலும் சுகாதாரமற்ற குடிநீர் சப்ளை செய்யப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது.
30-Jan-2025