தினமலர் செய்தியால் தீர்வு
கொட்டாம்பட்டி : கச்சிராயன்பட்டியில் உயர் மின்கோபுர விளக்கு 3 மாதங்களாக பயன்பாடு இல்லாதது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக பி.டி.ஓ., சங்கர் கைலாசம் ஏற்பாட்டில் விளக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.