மேலும் செய்திகள்
இடிச்சு பல மாசமாச்சு எடுக்குற வேலை என்னாச்சு
26-Jun-2025
சோழவந்தான்: சோழவந்தான் அருகே தென்கரையில் சமுதாயக்கூடம் காரை பெயர்ந்து கம்பிகள் தெரியும்படி இடியும் நிலையில் இருந்தது. மது அருந்தவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் செயல்பட்டு வந்தது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சமுதாய கூடம் இடிக்கப்பட்டது. விரைவில் புதிதாக கட்டப்பட உள்ளது.
26-Jun-2025