உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

மேலுார்: மேலுார் தெற்குத்தெரு நெல் கொள்முதல் நிலையத்தில் வேலையாட்கள் பிரச்னையால் 10 நாட்களாக நெல் கொள்முதல் செய்யாமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூடைகள் தேங்கியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவுபடி வேறு வேலை ஆட்களை கொண்டு நெல் கொள்முதல் துவங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி