உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தினமலர் செய்தியால் தீர்வு

 தினமலர் செய்தியால் தீர்வு

சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் புதிய கட்டடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்படாமல் பழைய கட்டடத்திலேயே செயல்பட்டு வந்தது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. ஒன்றிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஊராட்சி அலுவலகத்தை புதிய கட்டடத்திற்கு மாற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ