உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம்

பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. உசிலம்பட்டி அரசு மருத்துவமனை டாக்டர்கள் பரிசோதித்தனர். அடையாள அட்டை, பஸ் பாஸ், உதவித்தொகை வழங்குவதற்கான மனுக்கள் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை