உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

துாத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

மதுரை: கர்நாடக மாநிலம் பெங்களூரு – துாத்துக்குடி இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை (அக்.,16) இரவு 9:45 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06533), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கத்தில், அக்.,17 மதியம் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06534), மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது. கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஓமலுார், தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை