உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சிறப்பு ரயில்  சேவை நீட்டிப்பு

 சிறப்பு ரயில்  சேவை நீட்டிப்பு

மதுரை: பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்களின் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வெள்ளி தோறும் இயக்கப்படும் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06045) அக்.,23 வரை, ஞாயிறு தோறும் இயக்கப்படும் கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில் (06046) அக்.,25 வரை நீட்டிக்கப்படுகிறது. திங்கள் தோறும் இயக்கப்படும் துாத்துக்குடி - ஆந்திர மாநிலம் நரசாபூர் சிறப்பு ரயில் (06019) நவ.,30 வரை, புதன் தோறும் இயக்கப்படும் நரசாபூர் - துாத்துக்குடி சிறப்பு ரயில் (06020) டிச.,2 வரை நீட்டிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை