மேலும் செய்திகள்
வாகனம் மோதி பெண் மான் பலி
15-Feb-2026
மேலுார்: இ.மலம்பட்டி பகுதியில் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த நாலரை வயது ஆண் புள்ளி மானை நாய் கடித்ததில் இறந்தது. வனத்துறையினர் மானை மீட்டு வெள்ளரிப்பட்டி பெருமாள் மலையில் அடக்கம் செய்தனர்.
15-Feb-2026