மேலும் செய்திகள்
தேனியில் மாவட்ட செஸ் போட்டி
04-Oct-2025
மதுரை: திருப்பரங்குன்றம் கிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி, தி சாய் பாரம்பரிய பள்ளி சார்பில் மாநில யோகாசன போட்டி மதுரை கே.எம்.ஆர். சர்வதேச பள்ளியில் நடந்தது. தாளாளர் கிருஷ்ணவேணி துவக்கி வைத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மயில், மியாகி வேர்ல்டு கோஜு ரியு கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் வைரமணி, இந்திரா யோகா அகாடமி தலைவர் இந்திரா ஆகியோர் பரிசு வழங்கினர். ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராஜா, பாரம்பரிய பள்ளித் தலைவர் சுதாகர், செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவர் டி. ராஜா, பயிற்சியாளர்கள் அஜய் கிருஷ்ணா, தினேஷ்குமார், சக்தி ஸ்ரீ, சாய்சரண், ஆர்த்தி ஏற்பாடுகளை செய்தனர்.
04-Oct-2025