உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வழிப்பறித் திருடர்கள் கைது

வழிப்பறித் திருடர்கள் கைது

அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி தெய்வேந்திரன் மகன் பாலகிருஷ்ணன் 20, தனது டூவீலரில் எல்லைப்பட்டியில் பெட்ரோல் நிரப்பிவிட்டு கொண்டையம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருக்குப் பின்னால் மற்றொரு டூவீலரில் வந்த அலங்காநல்லுார் முனியாண்டி 26,அரியமலை19, 17 வயது சிறுவன் ஆகிய மூவரும் பாலகிருஷ்ணனை கத்தியை காட்டி மிரட்டி அவரது டூவீலரை பறித்து அலங்காநல்லுார் நோக்கி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி., சேதுமணிமாதவன் தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ