மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் தீர்வு
10-Nov-2024
கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வாரச்சந்தையில் மழை நீர் மற்றும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார கேடாக காணப்பட்டது. காய் வாங்கினால் நோய் இலவசம் என்கிற நிலை ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சந்தையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டதால் மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
10-Nov-2024