கதை எழுதும் பயிற்சி முகாம்
மதுரை: மதுரை தானம் அறக்கட்டளையின் ஹெல்ப் திட்டத்தின் கீழ் மாலைநேர கல்வி மையங்களில் பணிபுரியும் 80 தன்னார்வலருக்கு 'சிறுவர்களுக்கான கதை எழுதும் கலை' பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது. பத்திரிகையாளர் திருமலை தலைமை வகித்தார். எழுத்தாளர் தீபா நாகராணி முன்னிலை வகித்தார். மனித வள மேம்பாட்டு மைய திட்ட நிர்வாகி கார்த்திக், திட்டத்தலைவர் இளமுகில் பயிற்சி அளித்தனர்.