உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெருமுனை பிரசாரம்

தெருமுனை பிரசாரம்

மதுரை: பா.ஜ., சேடப்பட்டி வடக்கு மண்டல் சார்பில் மும்மொழிக் கொள்கையை ஆதரித்தும், விளக்கம் அளித்தும் எழுமலை முத்தாலம்மன் கோயில் அருகே தெருமுனை பிரசாரம் நடந்தது. மதுரை மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம் பேசினார். எழுமலை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பொன் கருணாநிதி, மேற்கு மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சித், செயலாளர்கள் உதயசந்திரன், கவிதா, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானப்பழம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை